என்னடா சொல்றீங்க.. சன் டிவி சுந்தரி சீரியல் நடிகை கேபிரியலாவுக்கு கல்யாணம் முடிச்சுருச்சா..
husband
serial
sun tv
sundhari
gabriyala sellus
By Karthick Raja
சன் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் கேபிரியலா. இவர் டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
மேலும் விஜய் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சுந்தரி நிகழ்ச்சி மூலம் பலருடைய மனதில் இடம்பிடித்துள்ளார் கேபிரியலா.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பே கேபிரியலாவிற்கு திருமணம் நடைபெற்றுவிட்டது. ஆனால், இதுவரை கேபிரியலாவிற்கு திருமணம் நடந்தே பலருக்கும் தெரியவில்லை. இதனை தற்போது அறிந்துகொள்ளும் ரசிகர்கள் பலரும், என்ன உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா என்று ஷாக் ஆகி கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த ஜோடியின் புகைப்படம்..
