தலையில் துண்டுபோட வைத்த இந்தியன் 2.. ஷங்கரை காப்பாற்றுமா கேம் சேஞ்சர்

Kiara Advani Shankar Shanmugam Ram Charan
By Kathick Dec 23, 2024 01:30 PM GMT
Report

இந்த ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியன் 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

இந்த நிலையில், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் கேம் சேஞ்சர். ராம் சரண், கியாரா அத்வானி இணைந்து நடித்துள்ள இப்படம், 2025 பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.

தலையில் துண்டுபோட வைத்த இந்தியன் 2.. ஷங்கரை காப்பாற்றுமா கேம் சேஞ்சர் | Game Changer Movie Inside Report First Review

பெரிதும் எதிர்பார்க்கப்படும் கேம் ஜேஞ்சர் திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது. இந்த முதல் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், "கேம் ஜேஞ்சர் - சிறந்த ரிப்போர்ட்ஸ் என தெரிவித்துள்ளனர்.

கேம் ஜேஞ்சர் திரைப்படத்திற்கு திரையுலகிற்குள் சிறந்த ரிப்போர்ட்ஸ் கிடைத்துள்ளது என இதில் தெரிகிறது.