அடேங்கப்பா அட்லீ அணிந்த டி ஷர்ட் விலை இத்தனை லட்சமா?
Atlee Kumar
By Yathrika
அட்லீ
பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி அங்கு இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இப்போது வேறொரு துறையில் கலக்க துவங்கியுள்ளார்.
அதாவது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் தயாரிப்பாளர் ஆகியுள்ளார். பேபி ஜான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் நாளை டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.
இப்பட புரொமோஷனில் அட்லீ அணிந்திருந்த ஒரு டீ ஷர்ட் விலை ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.
பிரெஞ்சு பிராண்டு கொண்ட கிவன்ஷ் டீ சர்ட்டை அட்லீ அணிந்திருந்தார். இந்த ஷர்ட் விலை ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்குமாம்.