வீர விநாயகா!! மனைவி ராதிகாவுடன் விநாயகர் சதுர்தியின் அம்பானி மகன் ஆனந்த்..

Ganesh Chaturthi Mukesh Dhirubhai Ambani Vinayagar Chaturthi Anant Ambani Radhika Merchant
By Edward Aug 27, 2025 10:30 AM GMT
Report

முகேஷ் அம்பானி

உலக பணக்காரர்களில் வரிசையில் டாப் 28வது இடத்திலும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவருமான முகேஷ் அம்பானி, எது செய்தாலும் பிரமாண்டமான முறையில் நடத்தி முடிப்பார்.

கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பல ஆயிரம் கோடி செலவில் நடத்தினார். உலகமே அம்பானி மருமகள் ராதிகாவின் அழகையும் அவர் அணிந்து வந்த அணிகலன்களையும் பார்த்து வியந்து.

வீர விநாயகா!! மனைவி ராதிகாவுடன் விநாயகர் சதுர்தியின் அம்பானி மகன் ஆனந்த்.. | Ganesh Chaturthi Anant Ambani Radhika Merchant

இதனை தொடர்ந்து அம்பானி மருமகள் அனைவரது கவனத்தை ஈர்க்கும் ஒரு பிரபலமானார். தற்போது விநாயகர் சதுர்த்தியை பிரம்மாண்ட முறையில் ஆனந்த் அம்பானி - ராதிகா தம்பதியினர் கொண்டாடியுள்ளனர்.

தற்போது அவர்களின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Gallery