கமல் மகள் ஸ்ருதி ஹாசனுக்கே டஃப் கொடுக்கும் அழகில் கெளதமி மகள்!! வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் 90களில் ஆரம்பித்து 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கெளதமி. முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் என தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வந்தார்.
1998 சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரே ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். சுபலட்சுமி பட்டியா என் பெண் பிள்ளையை பெற்ற கெளதமி விவாகரத்துக்கு பிறகு நடிகர் கமல் ஹாசனுடன் 10 வருடங்களுக்கும் மேலாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
அதன்பின் சில வருடங்களுக்கு முன் தன் மகளின் எதிர்காலத்திற்காக கமல் ஹாசனை விட்டு பிரிந்தார். தற்போது அவரது மகள் சுபலட்சுமி வளர்ந்து 23 வயதாகிய நிலையில் நடிகையாக அவதாரம் எடுக்கவுள்ளாராம். சிலரிடம் மகளுக்காக கெளதமி கதைக்கேட்டும் வருகிறாராம்.
இந்நிலையில் கெளதமியின் மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கமல் மகள் ஸ்ருதிஹாசனுக்கே டஃப் கொடுப்பாரோ என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.