கௌதம் மேனன் வாழ்க்கை நாசமாக இந்த படம் தான் காரணம்..புலம்பி தள்ளிய இயக்குனர்
New Tamil Cinema
Tamil Cinema
Gautham Vasudev Menon
Tamil Directors
By Dhiviyarajan
கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் காத்திருந்தனர். ஆனால், கௌதம் படங்களை விட நடிப்பதில் தான் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்.
அதுகுறித்து ஒரு பேட்டியில் துருவ நட்சத்திரம் படம் தயாரித்த போது பல கோடி பணத்தை இழந்தேன்.
அதை மீட்கவே நடிக்க வந்தேன், அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் நான் இயக்குனராகவே இருந்திருப்பேன் என புலம்பியுள்ளார்.