திருடன பாத்து குரைக்கும்! நாயுடன் சூர்யாவை ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் நடிகை..

Suriya Jaibhim Etharkum thuninthavan Gayathri raghuvaram Etupdate
By Edward Nov 19, 2021 02:05 AM GMT
Report

தமிழகத்தில் தற்போது பெரிய பிரச்சனையாய் பேசப்பட்டு வருவது சூர்யாவின் ஜெய் பீம் படம் தான். ஒரு காலெண்டர் படத்தால் வந்த சர்ச்சை தற்போது எரிமலையை விட பெரிதாக வெடித்து வருகிறது. இப்படத்திற்கு எதிராக கொதிக்கும் பலர் கோடியில் காசு கேட்டு புகார் அளித்து வருகிறார்கள்.

அப்படி சில படங்கள் மூலம் தமிழில் நடிகையாக பிரபலமாகி பின் நடன இயக்குனராகவும் பணியாற்றி வந்தவர் காயத்ரி ரகுராம். சில வருடங்களுக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

தற்போது பிரபல கட்சியில் இருக்கும் காயத்ரி சூர்யாவுக்கு எதிராக பல டிவிட் பதிவினை போட்டு வருகிறார். தற்போது சூர்யாவை நாய்க்கு இணையாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நாய்கள் திருடனை பார்த்து குறைக்கும் என்று ஆரம்பித்து பேசியது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gallery