என்னது தாமரைக்கு விதையா! பிக்பாஸ் காயத்ரியை கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்..
gayathriraghuram
pjp
By Edward
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தவர் நடிகை காயத்ரி. நடன இயக்குநராக ஆரம்பித்து நடிகையாகி பின் வாய்ப்பில்லாமல் பிக்பாஸ்க்கு சென்றார்.பின் பிரபல கட்சியில் சேர்ந்து தாமரை மலரும் என்று இணையத்தில் சண்டைப்போட்டு வருகிறார்.
சமீபத்தில் ஜெய் பீம் படத்திற்காக எதிர்த்து சில டிவிட் போட்டு மாட்டிக்கொண்டார். இந்நிலையில், நம்மை புதைக்க பலர் முயற்றி செய்கிறார்கள். ஆனால் நாம் விதைகல் என்று அவர்களுக்கு தெரியாது தாமரை மலரும் என்று கூறியுள்ளார்.
இதை சும்மா விடுவார்களா நெட்டிசன்கள் தாமரைக்கு எங்கமா விதை இருக்கு என்றும் நீங்க போட்ட தாமரை பூவே மலரல என்றும் கலாய்த்து மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள்.


