அடக்கவுடக்கமாக வந்த காயத்ரி ஷங்கரா இது?..பிகினி உடையில் எல்லை மீறிய கவர்ச்சி
Gayathrie
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காயத்ரி ஷங்கர்.
இவர் 2012 -ம் ஆண்டு வெளியான 18 வயசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
இதையடுத்து காயத்ரி ஷங்கர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, விக்ரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் காயத்ரி ஷங்கர், தற்போது பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்.