கணவர் டார்ச்சருக்கு பதிலா இயக்குனர்கள் கூட படுக்கலாம் அது கிடைக்கும்..பரபரப்பை கிளப்பும் நயன்தாரா பட நடிகை
Nayanthara
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் காயத்ரி ரெமா. இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த டோரா படத்திலும் ,முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய காயத்ரி ரெமா, எந்த இயக்குனர்கள் என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைக்கிறார் என்று நான் பெயரை இழுத்தால், என்னுடைய பட வாய்ப்புகள் குறைந்துவிடும்.
அதனால் தான் நான் யார் பெயரை இழுப்பதில்லை. நான் அந்த விஷயத்தை தப்பு என்று சொல்லவில்லை. கணவர் டார்ச்சர், காதலன் டார்ச்சர் பன்றாங்க அதுக்கு நம்ப அந்த மாதிரி ஆளுங்க கூட போனால் பணம் கிடைக்கும், மரியாதை கிடைக்கும். அது அந்த பெண் முடிவு எடுக்க வேண்டும் என்று காயத்ரி ரெமா கூறியுள்ளார்.
You May Like This Video