இவங்கல கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க! வாய்ப்பிற்காக இப்படி மாறிய காயத்ரி

tamilactress gayathrie
By Edward Jan 15, 2022 12:40 PM GMT
Report

சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வளர்ந்து வரும் இளம் நடிகை என்ற பெயரை பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருபவர் நடிகை காயத்ரி.

சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் நடித்தி வந்தார்.

அது சரிபட்டு வராது என்று க்ளாமர் பக்கம் சென்று ரசிகர்களை கவர போட்டோஷுட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.