அடக்கவுடக்கமா இருந்த நடிகை காயத்ரியா இது!! கிளாமரில் அசத்திய புகைப்படங்கள்..
Gayathrie
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
காயத்ரி சங்கர்
தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர்.
இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். எப்போதும் அடக்கவுடக்கமான கிராமத்து நடிகையை போல் இருந்த காயத்ரி சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியிருந்தார்.
கிளாமர் லுக்
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்து அனைவரையும் ஈர்த்த காயத்ரி, தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறியிருப்பதை ரசிகர்கள் வியந்துள்ளனர். தற்போது கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.

