பிறந்தநாளில் லீக்கான விஜய் சேதுபதி பட நடிகையின் பிகினி போட்டோ!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை காயத்ரி சங்கர். 18 வயசு என்ற படத்தில் 20 வயதில் நடிகையாக அறிமுகமாகினார். அதன்பின் நடிகர் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்து பிரபலமானார்.
இப்படத்தினை தொடர்ந்து ரம்பி, மத்தாப்பு, புரியாத புதிர், சீதகாதி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமனிதன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகையாக திகழ்ந்து பிரபலமான காயத்ரி சமீபகாலமாக கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இன்று தன்னுடைய 30வது வயதினை ஆரம்பித்திருக்கும் காயத்ரிக்கு பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்.
தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு யாரும் பார்த்திராத நடிகை காயத்ரியின் பிகினி ஆடையில் எடுத்த புகைப்படம் ஒன்று இணைத்தில் வைரலாகியுள்ளது.
நடுக்கடலில் கப்பலில் கிளாமராக போஸ் கொடுத்த பிகினி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வாய்ப்பிளந்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
