கணவர் விஷயத்தில் ராசியில்லா நடிகையாக மாறிய காயத்ரி! விக்ரம் படத்திலும் இப்படியா?
தமிழ் சினிமாவில் 18 வயசு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை காயத்ரி. சமீபத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியான விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.
பகத் பாசிலின் காதலியாக நடித்திருக்கும் காயத்ரி இப்படத்தில் வில்லனால் கொலை செய்யப்படுவார். இதை பலர் ஏன் மேடம் உங்களுக்கும் கல்யாணத்திக்கும் ராசியே இருக்க மாட்டுது என்று பலர் கிண்லடித்து வருகிறார்கள்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதிபதி மண்டபத்தில் அவரை பார்த்து ப்பா..ஆ என்ற வார்த்தை மிகப்பெரிய ஹிட்டானது. அப்படத்தில் அவருக்கு திருமண காட்சி சோகம் தான்.
சூப்பர் டீலக்ஸ் படத்திலும் கணவர் திருநங்கையாக மாறிவிடுவார். இதனால் தனி மரமாக வாழ்ந்து வருவார் காயத்ரி.
அதேபோல் தான் விக்ரம் படத்திலும் திருமணமாகப்போகும் நேரத்தில் கொலை செய்யப்படுவார். இவரை வைத்த சில மீம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Literally Me pic.twitter.com/sPlbL7oDum
— Shittier Tamil Movie Details (@TamilDetails) June 5, 2022
காயத்ரி இன் #Vikram
— Salem Talkies ? (@Salem_Talkies_) June 5, 2022
கடைசி வரைக்கும் என் புருசன் அமர், என்ன வேலை செய்யறான்னு சொல்லாமலேயே கொன்னுட்டீங்களேடா!!! pic.twitter.com/DO65Y0rQvG