தலைக்கேறிய மதுபோதை!! குட் பேட் அக்லி பட ஹீரோயினின் வைரல் வீடியோ..

Viral Video Gossip Today Priya Prakash Varrier Good Bad Ugly
By Jai Apr 30, 2025 11:30 AM GMT
Report

பிரியா வாரியர்

நடிகை பிரியா வாரியர் சில வருடங்களுக்கு முன்பு அவரது கண்ணழகால் இந்திய அளவில் பிரபலம் ஆனவர். காதல் ஆதார் என்ற படத்தில் அறிமுகமாகிய பிரியா வாரியர், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தினை தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

குட் பேட் அக்லீ படத்தில் ’தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு டான்ஸ் ஆடி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறார்.

தலைக்கேறிய மதுபோதை!! குட் பேட் அக்லி பட ஹீரோயினின் வைரல் வீடியோ.. | Gbu Actress Priya Prakash Varrier Drunk Video

பல படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வரும் பிரியா வாரியர், சென்சேஷ்னல் நடிகையாக உலா வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியா வாரியர், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பார்ட்டி ஒன்றில் தலைக்கேறிய போதையில் மது அருந்தி உளறிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.