காதல் மன்னனாக இருந்து லீலை மன்னனாக மாறிய ஜெமினி கணேசன்.. இத்தனை பெண்களுடன் திருமணமா?

Gemini Ganesan
By Dhiviyarajan Mar 24, 2023 06:28 AM GMT
Report

காதல் மன்னன் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது நடிகர் ஜெமினி கணேசன் தான். இவர் மற்ற ஹீரோக்கள் போல் இல்லாமல் பெரும்பாலும் லவ் படங்களில் மட்டும் தான் நடிப்பார்.

ஜெமினி கணேசன் அலமேலு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து தெலுங்கு நடிகை புஷ்பவள்ளி என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதன் பின்னர் இவர் நடிகை சாவித்திரியுடன் வாழ்ந்து வந்தார். இந்த உறவும் அதிக நாள் நிலைக்கவில்லை.

காதல் மன்னனாக இருந்து லீலை மன்னனாக மாறிய ஜெமினி கணேசன்.. இத்தனை பெண்களுடன் திருமணமா? | Gemini Ganesan Controversial Life

ஜெமினி கணேசன் 79வது வயதில் தனக்கு செக்ரட்டரியாக வேலை செய்து வந்த ஜூலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இது மட்டுமின்றி ஜெமினி கணேசன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார் என்று பல சினிமா பத்திரிகைகளில் வந்துள்ளது.     

காதல் மன்னனாக இருந்து லீலை மன்னனாக மாறிய ஜெமினி கணேசன்.. இத்தனை பெண்களுடன் திருமணமா? | Gemini Ganesan Controversial Life