கல்யாணம் பண்ணீக்கோங்க! புகைப்படத்தை பார்த்து 16 வயது அஜித் ரீல்மகளிடம் கேட்ட நபர்!

ajith Anikha valimai viswasam
By Jon Apr 05, 2021 06:04 PM GMT
Report

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஒரு படத்தில் நடித்து பிரபலமானால் போதும் க்ளாமர் போட்டோஹுட் எடுத்து இணையத்தையே ஆட்டிப்படைத்து விடுவார்கள். அப்படி அஜித்தின் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்கள் மூலம் பிரபலமானார் அனிகா சுரேந்திரன்.

மலையாள படங்களில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி அதே மொழியில் நடிகையாகவும் அறிமுகமாகவுள்ளார் அனிகா. இதற்கு காரணம் கிடைத்த வாய்ப்பை விடாமல் போட்டோஹுட் நடத்தி பலரையும் ஈர்த்தார். சமீபத்தில் தன்னை போன்று லீக் வீடியோ வெளியானதால் கஷ்டப்பட்டு சமுகவலைத்தளத்தில் இருந்து விலகி இருந்தார் அனிகா.

தற்போது மீண்டும் போட்டோஹுட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுகிறார். சமீபத்தில் வெள்ளைநிற ஆடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர், 16 வயதான குட்டி நட்சத்திரம் என்று கூட பார்க்காமல் கல்யாணம் பண்ணீக்கோங்க என்று கேட்டுள்ளார். அதற்கு அனிகா duh என்ற வாட்ஸ் அப் வார்த்தையை பயன்படுத்தி பதிலளித்துள்ளார்.


Gallery