ஏ சாலா கப் நம்தே!! விராட் கோலியால் கதறி அழுந்த இளம் பெண்.. சோகத்தில் ஆழ்த்திய வீடியோ
Royal Challengers Bangalore
By Dhiviyarajan
2023 -ம் ஆண்டின் ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று RCB அணி DC அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் RCB 200 ரன்களுக்கு மேல் அடித்தும் டெல்லி அணியுடன் தோற்றது. இது RCB ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்தது.

இந்நிலையில் இப்போட்டியை நேரில் காணவந்த இளம் பெண் ஒருவர், RCB தோற்றத்தால் கதறி அழுதார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
மேலும் அந்த பெண் 657 km பயணித்து இந்த போட்டியை நேரில் காண வந்துள்ளதாக கூறப்படுகிறது.
