லெஸ்பியன் திருமணம்! சென்னை 90ஸ் கிட்ஸ் நிலைமை என்னா ஆகுமோ..

marriage chennai lesbian
By Jai Jan 18, 2022 09:30 AM GMT
Report

தமிழகத்தின் மிகப்பெரிய தவறு ஓரினச்சேர்க்கை தான். கணவன் மனைவி என்பதை தாண்டி ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் சேர்ந்து உறவில் இருப்பது தவறான கலாச்சாரத்தினை உருவாக்கும் என்று பலர் எதிர்த்து வந்தனர்.

வெளிநாடுகளில் ஒருசில நாடுகளில் இதற்கு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்த கலாச்சாரம் ஆரம்பிக்க துவங்கியுள்ளது. தற்போது சென்னையிலும் இதுபோன்ற நிலை உருவாகி வருகிறது.

சமீபத்தில் இரு பெண்கள் லெஸ்பியன் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதை பார்த்த 90ஸ் கிட்ஸ் புலம்பி வருகிறார்கள்.