அந்த நடிகருடன் அப்படி குத்தாட்டம் போட ஆசையா இருக்கு!! மல்லுக்கட்டும் மல்லு நடிகை

Gossip Today
By Edward Mar 01, 2023 07:00 PM GMT
Report

தமிழில் எப்படி மலையாள நடிகைகளின் வரவு அதிகரித்ததோ, அதேபோல் அக்கடத்தேசத்திலும் மல்லு நடிகைகளின் அறிமுகம் அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு கிளாமர் குயின் நடிகை ஆரம்பத்திலேயே தமிழில் டாப் நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

போகப்போக வாய்ப்புகள் குறையவே கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தும் வருகிறார். இந்நிலையில் அக்கடதேசத்தில் ஸ்டைலிஷ் நடிகராக திகழ்ந்து வரும் டாப் நடிகரின் பிரபலமான படத்தின் இரண்டாம் படத்தில் எப்படியாவது ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போடவேண்டும் என்ற ஆசை ஆரம்பித்திருக்கிறதாம்.

ஏற்கனவே விவாகரத்து நடிகை அந்த நடிகரின் அந்த படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு இந்தியா முழுவதும் பிரபலமானதோடு, அதன்பின் ஆடமுடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அதற்காக மல்லு நடிகை டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து கூட மயக்கியும் வருகிறாராம். அதற்கு ஒருபடி மேலே சென்ற அந்த நடிகை சம்பளம் வேண்டாம் என்று கூறியும் இருக்கிறாராம். நடிகைக்கு இந்தியளவில் மவுசு இல்லாவிட்டாலும் சம்பளம் வேண்டாம் என்று அடம்பிடிப்பதால் நடிகைகளில் லிஸ்ட்டில் லைனில் வைத்துவிட்டாராம்.