சின்ன வயசுலேயே ஆண் நண்பருடன் படுக்கையை பகிர்ந்தேன்!! கர்ப்பமான ரகசியத்தை உடைத்த கவர்ச்சி கன்னி..

Gossip Today
By Edward Oct 23, 2023 08:30 PM GMT
Report

மலையாள சினிமாவில் சிறுமியாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷகீலா. அதுவும் கவர்ச்சி ரோலில் நடிகர்களுடன் நெருக்கமான பாலியல் காட்சியில் நடித்து கவர்ச்சி புயலாகினார். பின் அதிலிருந்து மீண்டு வந்து தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்தும் வந்தார்.

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென ஒரு தனி பெயரை எடுத்தார். தற்போது தெலுங்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்பிடித்த காரணம் உட்பல சிலவற்றால் வெளியேறியிருக்கிறார்.

சின்ன வயசுலேயே ஆண் நண்பருடன் படுக்கையை பகிர்ந்தேன்!! கர்ப்பமான ரகசியத்தை உடைத்த கவர்ச்சி கன்னி.. | Glamour Actress Pregnant On Young Age Viral News

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அளித்த பேட்டியொன்றில், ஆண் நண்பருடன் நெருக்கமாக பழகி அவரால் கர்ப்பமானதாகவும் சிறுவயது என்பதால் எனக்கே அது தெரியாது என்றும் எனக்கு மாதவிடாய் காலம் 6 அல்லது 8 மாதத்திற்கு ஒருமுறை தான் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை என் அம்மா தான் வயிற்றை பார்த்து கண்டுபிடித்து கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்தார். இதனால் என் அம்மா என்னிடம் கோபப்படவில்லை என்றும் கருக்கலைப்பு செய்தது எனக்கு தவறாக தெரியவில்லை.

விக்னேஷ் சிவனால் மருத்துவமனையில் நடிகை நயன்தாரா? காரணம் இதுதான்..

விக்னேஷ் சிவனால் மருத்துவமனையில் நடிகை நயன்தாரா? காரணம் இதுதான்..

சிறுவயதில் குழந்தை பெற்றால் முறையற்ற குழந்தையாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகை ஷகீலா. அந்த நண்பருடம் இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் என்றும் ஷகீலா ஓப்பனாக கூறினார். இதுபோல் பல நடிகைகள் தங்களின் அந்தரங்க விசயங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்கள்.