கோவா பீச்சில் இப்படியொரு ஆடை! லீக் வீடியோவிற்கு பிறகு படு ஒல்லியாக மாறிய நயன்தாராவின் ரீல்மகள் அனிகா?

photo goa nayanthara anikha
By Jon Mar 23, 2021 03:04 PM GMT
Report

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களின் ஆர்வம் அதிகரித்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆடையில் தாராளம் காட்டி வருகிறார்கள். அந்த அளவிற்கு நவீன காலம் மாறியுள்ளது. அப்படியாக மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி அஜித்தின் என்னை அறிந்தால், அஜித்- நயன்தாராவிற்கு விசுவாசம் படத்தில் மகளாக நடித்து அதன் மூலம் பிரபலமானவர் நடிகை அனிகா.

16 வயதான அனிகா தற்போது மலையாள சினிமாவில் நடிகையாக நடிக்க கமிட்டாகி பல படங்களில் கைத்தெழுத்திட்டுள்ளார். இதற்கு காரணம் அவர் வெளியிட்ட போட்டோஹிட் புகைப்படங்கள் தான். சமீபத்தில் அனிகாவை போன்று முகத்தை வைத்து இளம்பெண் வெளியிட்ட கூச்சமில்லாத லீக் வீடியோவால் கஷ்டப்பட்டு வந்தார்.

அதில் இருப்பது நானில்லை என்று வீடியோவை வெளியிட்டார். அதிலிருந்து மீண்டு வந்த அனிகா கோவா கடற்கரையில் க்ளாமராக ஆடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் ஈர்த்து வருகிறார்.


GalleryGallery