கோட் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் லுக் இப்படித்தானா... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
Vijay
Vijayakanth
Trisha
Venkat Prabhu
Greatest of All Time
By Edward
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் நாளை உருவாகவுள்ளது கோட் படம்.
இப்படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன் சிறப்பு ரோலில் நடிப்பதாகவும் அஜித்தின் பங்கு இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
விஜயகாந்தின் AI லுக்
மேலும் மறைந்த கேப்டன் விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது.
தற்போது படக்குழுவினர், விஜயகாந்தின் AI மூலம் உருவான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. நாளை 9 மணிக்கு தமிழ் நாட்டில் முதல் நாள் முதல் காட்சிக்கு அரசு அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.