ஆடு உடன் காதல், உறவு..என்ன காட்சியா இது! அதிர்ந்த இந்திய சென்ஸார் போர்ட்

Prithviraj Amala Paul Aadujeevitham
By Tony Mar 30, 2024 06:25 PM GMT
Report

மலையாள சினிமாவிற்கு இது பொற்காலம் போல. ரிலிஸாகும் அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்து ரூ 50 கோடி வசூலை கடந்த 3 நாட்களில் தாண்டிய கோட்லைப் படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சுமார் 16 வருட கனவை பிரித்விராஜ் தன் அசுர நடிப்பால் ரசிகர்களுக்கு செம விருந்து வைத்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் ப்லஸ்ஸில் ஒரு பேட்டியில், படத்தின் ரன் டைம் 3.30 மணி நேரம் இருந்ததாகவும், மேலும் படத்தில் பிரித்திவிராஜ் ஒரு கட்டத்தில் ஆடு கூடவே இருந்து அதில் ஒரு ஆட்டை காதலிப்பார்.

அதோடு அந்த ஆடு உடல் உறவு வைத்துக்கொள்வது போலவும் காட்சிகள் எடுத்துள்ளார்களாம், ஆனால், இதை பார்த்த சென்ஸார் போர்ட் அதிர்ந்து அதை நீக்க சொல்லி விட்டதாக இயக்குனர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.