ஜெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை.. அலறும் நகைப்பிரியர்கள்.... வைரல் மீம்ஸ்
Today Gold Price
Viral Photos
Daily Gold Rates
Gold
By Jai
தமிழ்நாட்டில் சமீபகாலமாக தங்கம் விலை தான் நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டே போகும். ஆனால் தற்போது ஜெட் வேகத்தில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
நேற்று முன் தினம் குறைவாக இருந்த தங்கத்தின் விலை இன்று 640 ரூபாய் உயர்ந்து 54240 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 6780 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இப்படியே சென்றால் தங்கத்தை மியூசியம்ல தான் பார்க்கனும் என்றும் நமக்கு சோறு போடுறதே பெரிய விஷயம் இதுல தங்கத்தை போட்டுவிடவா போறாங்க என்று மக்கள் புலம்பி மீம்ஸ் புகைப்படங்களாக பகிர்ந்து வருகிறார்கள்.



