கோலி சோடா நடிகைக்கு திருமணமாகி குழந்தை இருக்கா.. என்ன டா சொல்றீங்க

Tamil Cinema Indian Actress
By Kathick Dec 12, 2022 11:15 AM GMT
Report

விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோலி சோடா.

இப்படத்தில் சாந்தினி என்பவர் கதாநாயகியாக நடித்திருந்தார். கோலி சோடா படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை.

இதன்பின், நடிகை சாந்தினி திருமணம் செய்துகொண்டார். இவருக்கு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது. தனது கணவர் மற்றும் மகனுடன் நடிகை சாந்தினி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  


GalleryGalleryGallery