நான் தெலுங்கு, கேரளா பெண் இல்லை.. சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி பிரியா பேட்டி

Serials Tamil TV Serials Siragadikka Aasai
By Kathick Mar 24, 2026 03:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கோமதி பிரியா.

இவர் இந்த சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சீரியல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் தெலுங்கு, கேரளா பெண் இல்லை.. சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி பிரியா பேட்டி | Gomathi Priya Says She Is Not Telugu Girl

இந்த நிலையில், சமீபத்தில் கோமதி பிரியா அளித்த பேட்டி ஒன்றில், "என்னை பலரும் தெலுங்கு பெண் அல்லது கேரளா பெண் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் மதுரையை சேர்ந்த தமிழ் பெண் தான்" என கூறி இருக்கிறார்.

மேலும், "சிறகடிக்க ஆசையில் சீரியஸான ரோல் தான் என்றாலும், மற்ற மொழிகளில் நடிக்கும்போது ஜாலியான ரோல்களை எனக்கு தருகிறார்கள்" என்றும் கோமதி பிரியா கூறியுள்ளார். இவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நான் தெலுங்கு, கேரளா பெண் இல்லை.. சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி பிரியா பேட்டி | Gomathi Priya Says She Is Not Telugu Girl