எல்லை மீறிய படுக்கையறை காட்சியில் 96 கௌரி ஜி கிஷன்!..ரசிகர்கள் ஷாக்
Gouri G Kishan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து குரு, கர்ணன் உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே திரைப்படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கௌரி ஜி கிஷன் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதில் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.