அந்த இடத்தில் அப்படியொரு டாட்டூ!.. காட்டக்கூடாத இடத்தை காட்டிய 96 ஜானு.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தில் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் கெளரி கிஷன் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருப்பார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
தற்போது தோழிகளுடன் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள கெளரி கிஷன், அங்கு எடுக்கும் புகைப்படங்கள் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் கெளரி கிஷன் தனது மார்புக்கு கீழ் போட்டிருக்கும் டாட்டூ புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இதோ புகைப்படம்.