23 வயதில் பிரபல இசையமைப்பாளருடன் நெருக்கம்!! நடிகை கெளரி கிஷான் கொடுத்த ஷாக்..

Gouri G Kishan G V Prakash Kumar Tamil Actress
By Edward Aug 08, 2023 04:30 PM GMT
Report

இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018ல் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது 96 படம். படத்தின் குட்டி ஜானுவாக 18 வயதில் நடிகையாக அறிமுகமாகினார் கெளரி ஜி கிஷான்.

இப்படம் கொடுத்த வரவேற்பால் நல்ல ஆதரவை பெற்ற கெளரி, விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

23 வயதில் பிரபல இசையமைப்பாளருடன் நெருக்கம்!! நடிகை கெளரி கிஷான் கொடுத்த ஷாக்.. | Gouti G Kishan Romacne With Gvprakash In Adiyae

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வரும் கெளரி 23 வயதில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.

தற்போது இசையமைபாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அடியே என்ற படத்தில் நடித்துள்ளார் கெளரி.

முதன்முதலில் தமிழில் மர்ல்டி வெர்சன் கான்ஸ்செப்ட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சியில் நடித்து அனைவரைக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை கெளரி ஜி கிஷான்.


Gallery