போங்கப்பா நீங்களும் உங்க அரசு வேலையும்!! அரசு வேலைக்காக் இத்தனை பேர் காத்திருப்பா?
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு சமயத்திற்கு முன்பே பல வேலையில்லாமல் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டத்தினை அனுபவித்து வந்தனர்.
அதிலும் கொரோனா ஊரடங்கு போடப்பட்ட நிலையில் வேலையில் இருந்த பலருக்கு செய்த வேலையும் போனது. இதனால் மக்கள் கஷ்டத்திலும் இருந்துள்ளனர்.
அப்படி அரசு வேலைக்காகவும் பலர் காத்திருப்பதாக பட்டியலை வெளியிட்டுள்ளனர் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினர். மொத்தம் தமிழ் நாட்டினை பொருத்தவரையில் சுமார் 76 லட்சத்திற்கு மேற்பட்டோர் அரசு வேலைக்காக காத்திருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், 24-35 வயதில் 28, 93,506 பேர் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.