கழுத்துக்கு கீழ் பாம்பு டாட்டூ!! நடிகை காயத்ரி கிருஷ்ணனை பார்த்து வியக்கும் ரசிகர்கள்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Ethirneechal
By Jai
காயத்ரி கிருஷ்ணன்
எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை காயத்ரி கிருஷ்ணன்.

இந்த சீரியலின் ஜான்சி ராணி ரோலும் அயலி வெப் தொடரும் தான் எனக்கு ஃபேமிலி, காதலிக்க நேரம் இல்லை, குடும்பஸ்தன், ஒத்த ஓட்டு முத்தையா, மிஸ்டர் ஹவுஸ் கீப்பர் போன்ற வாய்ப்புகள் பெற்றுத்தந்தது என்று கூறியிருந்தார் காயத்ரி.
ஏற்கனவே தன்னுடைய கை, கழுத்து என்று உடலின் பல படங்களில் டாட்டூ குத்தியிருக்கிறார். அந்த வரிசையில் சமீபத்தில் கழுத்துக்கு கீழ், மார்புக்கு மத்தியில் சூரிய கதிர், பிறை நிலா, சீறும் பாம்பு இருப்பது போன்ற டாட்டூவை குத்தியுள்ளார்.

கருப்புநிற ஆடையின் பட்டன்களை திறந்து அந்த டாட்டூ தெரியும்படியான புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.