ரூ. 2.05 லட்சம் கோடி சொத்துக்கு வாரிசு!! அனன்யா பிர்லாவின் வாட்ச் இத்தனை கோடியா?

iWatch Royal Challengers Bangalore Net worth Aditya Birla Group
By Jai Jun 30, 2026 09:45 AM GMT
Report

ஆதித்ய பிர்லா குழுமம்

IPL வரலாற்றின் மிகப்பெரிய விலையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (ரூ.16,706 கோடி) கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.

ரூ. 2.05 லட்சம் கோடி சொத்துக்கு வாரிசு!! அனன்யா பிர்லாவின் வாட்ச் இத்தனை கோடியா? | Ananya Birla Dazzles In Pastel Rs 2 30 Crore Watch

குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்ய பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், டேவிட் ப்ளிட்ஸரின் போல்ட் வென்ச்சர்ஸ், பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பில் ஆர்சிபி அணியை வாங்கி 2026 ஐபிஎல் தொடரையும் கைப்பற்றியது.

ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் சொத்து மதிப்பு சுமார் 21.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாம். உலகளவில் பில்லியனர்கள் வரிசையில் 123வது இடத்திலும் இந்தியளவில் 10வது இடத்திலும் இருக்கிறார்.

ரூ. 2.05 லட்சம் கோடி சொத்துக்கு வாரிசு!! அனன்யா பிர்லாவின் வாட்ச் இத்தனை கோடியா? | Ananya Birla Dazzles In Pastel Rs 2 30 Crore Watch

அனன்யா பிர்லா

தொழிலதிபராகவும் திகழ்ந்து வரும் குமார் மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லாவின் சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி முதல் 1770 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில், பிரபல பத்திரிக்கை நிறுவனம் கொடுத்த விருதுவிழாவில் கலந்து கொண்டார் அனன்யா. அவருக்கு Most Stylish Business Leader விருதையும் வழங்கப்பட்டது. ஸ்டைலிஷ் லுக்கில் வந்த அனன்யா பிர்லா அணிந்து வந்த வாட்ச் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

ரூ. 2.05 லட்சம் கோடி சொத்துக்கு வாரிசு!! அனன்யா பிர்லாவின் வாட்ச் இத்தனை கோடியா? | Ananya Birla Dazzles In Pastel Rs 2 30 Crore Watch

Audemars Piguet Royal Oak watch பிராண்ட் கொண்ட அந்த வாட்ச்சில் வெள்ளை தங்கம், வைர கற்கள் உள்ளிட்ட iced-out-ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் இந்திய மதிப்பில் ரூ. 2.40 கோடி முதல் ரூ. 2.69 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.