உலகநாயகனுடன் நெருக்கமாக இருந்த நடிகை! 2வருகடங்களில் 36 படம் நடித்து தயாரிப்பாளர்களை ஈர்த்தவர்...

gowthami
By Edward Apr 27, 2021 10:25 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 80 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைளில் ஒருவர் நடிகை கெளதமி. முன்ணனி இயக்குனர் மற்றும் நடிகர்கள் படத்தில் நடித்தவர் பிசி நடிகையாக இருந்தவர் கெளதமி.

அதேசமயம் தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்தார். ஆனால் ஹீரோ மற்றும் ஹீரோயின் ஆகிய இருவருக்கும் வேண்டிய வசதிகளை செய்து தந்தே தயாரிப்பாளர்கள் ஒரு வழி ஆகி விடுவார்கள் போல. அப்படி அவர்களுக்கு பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சினையை சொல்லி அந்த படத்தை இழுத்தடித்து விடுகிறார்கள்.

ஆனால் அப்போதெல்லாம் அப்படியில்லை. எந்த நடிகர் நடிகைக்கும் கேரவன் கிடையாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மரத்தடியில் உடை மாற்றிய காலமும் உண்டு. அப்படி அந்த காலங்களில் தயாரிப்பாளர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார் நடிகர் நடிகைகளில் மிக முக்கியமானவர் கௌதமி.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் 36 படங்களில் நடித்து முடித்தாராம். கால்ஷீட் பிரச்சனை என்ற ஒன்று கௌதமி சினிமா வாழ்க்கையில் வந்ததே கிடையாது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இத்தனைக்கும் தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்த கௌதமி ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் குறித்த தேதியில் படத்தை நடித்து கொடுத்து விடுவாராம். தற்போது அரசியலில் முலு ஈடுபாடுக் கொடுத்து வருகிறார்.