கண்ணீர் விட்டு கதறிய ஜி.பி.முத்து.. காமெடி செய்பவரை இப்படி பண்ணது யாரு

GP Muthu
By Parthiban.A Aug 16, 2022 02:00 PM GMT
Report

டிக் டாக் மூலமாக பிரபலமானவர் ஜிபி முத்து. அவரது காமெடியான வீடியோக்களை பார்ப்பதற்கு இணையத்தில் அதிகம் அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

புகழின் உச்சியில் இருக்கும் ஜிபி முத்து திரைப்படங்களில் கூட நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் வருங்காலத்தில் ஒரு முக்கிய காமெடியனாகவும் வலம் வர வாய்ப்பு இருக்கிறது.


இந்நிலையில் ஜிபி முத்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கதறி கதறி அழுதிருக்கிறார். தன்னை பற்றி வரும் கமெண்டுகள், மோசமான வார்த்தைகளில் தன்னையும் குடும்பத்தை பற்றியும் சிலர் பேசுவது பற்றி குறிப்பிட்டு கண்ணீர் விட்டு இருக்கிறார் அவர்.

வீடியோ இதோ..