இந்த புகைப்படத்தில் இருப்பது தனுஷ் பட நடிகையா இது!! வைரலாகும் புகைப்படம்

Dhanush Nithya Menen Thiruchitrambalam Tamil Actress Actress
By Edward Jul 15, 2023 03:15 PM GMT
Report

7 O' Clock என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மலையாள சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியானவர் தான் நடிகை நித்யா மேனன்.

தமிழில் 180 என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த நித்யா மேனன், வெப்பம், மாலினி 22 பாலயம்கோட்டை, ராஜாதி ராஜா, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

அடக்கவுடக்கமான நடிகையாக திகழ்ந்து வரும் நித்யா மேனினி குழந்தை பருவ புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGallery