20 வயதே ஆன இளம் நடிகையுடன் ஜோடியாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் ! யார் பாருங்க
G V Prakash Kumar
By Jeeva
ஜி.வி.பிரகாஷ் குமார்
தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
இவர் இசையில் முக்கிய திரைப்படங்கள் உருவாக இருக்கின்றன, ஆனால் தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
இந்நிலையில் தற்போது அவரின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் இளம் நடிகை அணஸ்வரா ராஜன் நடிக்க இருக்கிறார்.
அப்படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்களே பாருங்கள்
