கெட்டவார்த்தை பேசிய இயக்குனர்! கோபத்தில் திட்டிய அஜித்..

valimai ajithkumar hvinoth boneykapoor
By Edward Jan 27, 2022 05:18 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். கடந்த 3 ஆண்டுகளாக எடுத்து வந்த படம் வலிமை. இயக்குனர் எச் வினோத் இயக்கி போனி கபூர் தயாரிப்பில் எடுத்த இப்படம் பொங்கல் அன்று வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இயக்குனர் எச் வினோத் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அஜித்தின் அந்த ஸ்டண்ட் காட்சிகளில் விழும் போது பெரிய காயம் ஏற்பட்டு இருந்தால், 500 பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்திருக்கும்.

ஆனால் அதை சமாளித்து எங்களுக்காக அடுத்த நாளே படப்பிடிப்பை தொடர்ந்தார். மேலும் நான் ஒரு முறை கெட்டவார்த்தை பேசியிருந்தே. இந்தமாதிரி பேசாதீர்கள் என்று கூறி அறிவுரை கூறினார் அஜித்.