ஓ சொல்றியாவை ஒழித்த ஹலமிதி ஹபிபோ! வைரலாகும் மீம்ஸ்..
samantha
poojahegde
arabickuthu
halamithihabibo
pushpa oosilriyamama
By Jai
சினிமாவை பொருத்தவரையில் ஒரு பிரச்சனை வைரலாகியதை தொடர்ந்து சில வாரங்களிலேயே அதை மறந்து மற்ற டிரெண்ட்டிங் செய்திகளை மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி சமீபத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா படம் மிகப்பெரியளவில் டிரெண்ட்டானது.
அதிலும் அப்படத்தில் நடிகை சமந்தா குத்தாட்டம் போட்ட ஓ சொல்றியா மாமா பாடல் உலகம் முழுவதும் டிரெண்ட்டானது. இப்பாடலால் சமந்தா சம்பளத்தை 5 கோடியாக மாற்றினார்.
இதை மறக்க நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் பாடலான அரபிக் குத்து அனைத்து இளைஞர்கள் மண்டையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சமுகவலைத்தளத்தில் புலம்பி வருகிறார். இதனை வைத்து ஹலமிதி ஹபிபோ என்று கூறி பலர் மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.



