திருமணத்திற்கு முன்பே இப்படியொரு ஆடையில் போஸ்... புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

Hansika Motwani Maha
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

ஹன்சிகா மோத்வானி

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷுன் மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் வட இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி. இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், விஷால் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்திருந்தார்.

திருமணத்திற்கு முன்பே இப்படியொரு ஆடையில் போஸ்... புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் | Hansika Before Marriage Take Glam Photoshoot

இடையில் நடிகர் சிம்புவுடன் காதலில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் மஹா படம் சிம்புவின் சிறப்பு தோற்றத்தில் வெளியாகவுள்ளது.

திருமணம்

இந்நிலையில், ஹன்சிகா தொழிலதிபர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்யவுள்ளார். ஹன்சிகாவின் நெருங்கிய தோழியின் கணவரான அவர் சமீபத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து தற்போது ஹன்சிகாவை திருமணம் செய்யவுள்ளார்.

திருமணத்திற்கு முன்பே இப்படியொரு ஆடையில் போஸ்... புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் | Hansika Before Marriage Take Glam Photoshoot

விரைவில் திருமணம் செய்யவுள்ள ஹன்சிகா, படுமோசமான போஸ் கொடுத்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery Gallery Gallery Gallery Gallery