நீச்சல் உடையில் போஸ் கொடுத்த ஹன்சிகா.. வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்

Hansika Motwani
By Kathick May 01, 2022 11:40 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா தற்போது டாப் பட்டியலில் இருந்து விலகியுள்ளார். இவர் கைவசம் தற்போது மஹா, 105 உள்ளிட்ட மற்றும் சில தெலுங்கு படங்கள் மட்டும் தான் உள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி, அதில் தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்கிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.