திருமணமாகியும் குறையாத கிளாமர்!! ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி..
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் ஹன்சிகா மோத்வானி.
விஜய், சூர்யா, சிம்பு, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஹன்சிகா, சிம்புவுடன் காதலில் இருந்து அதன்பின் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரைவிட்டு பிரிந்தார்.
அதன்பின் வாய்ப்பில்லாமல் ஒதுங்கி இருந்து உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஹன்சிகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
நடிகைகள் பெரும்பாலும் திருமணத்திற்கு பின் கிளாமர் போட்டோஷூட்களை குறைத்துக்கொள்வார்கள்.
ஆனால் ஹன்சிகா மோத்வானி அதற்கு பின் படுமோசமான கிளாமரில் தாராளம் காட்டி போட்டோஷூட் எடுத்து வருகிறார்.
தற்போது நடிகை ரம்பாவுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு தொடை அழகை காட்டி போட்டோஷூட் புகைப்படத்தால் ஷாக் கொடுத்துள்ளார்.



