பிரபல நடிகருடன் காதல் உறவில் ஹர்திக் பாண்டியா மனைவி.. நடிகை நடாஷா இப்படிப்பட்டவரா!!
Hardik Pandya
Cricket
TATA IPL
IPL 2024
By Dhiviyarajan
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
தற்போது நடந்துகொண்டு இருக்கும் ஐபிஎல் போட்டியில் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இவர் மும்பை அணிக்கு தலைமை தாங்குகிறார். இதனால் ஹர்திக் பாண்டியா கடந்த சில மாதங்களாக ட்ரோல்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியாவின் மனைவியை பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நடாஷாவைப் பொருத்தவரை பாலிவுட் மாடல் மற்றும் பிரபல நடிகையும் ஆவார்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். இவர் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் ஒரு பிரபல நடிகருடன் ஒருவருடன் காதல் என கிசுகிசுப்புகள் வெளிவந்ததாக சொல்லப்படுகிறது.
You May Like This Video