பிகினி ஆடையில் கணவர் இப்படியொரு போஸ்! கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் காதல் மனைவி புகைப்படம்..
Hardik Pandya
Cricket
Actress
By Edward
இந்திய கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. சமீபத்தில் அயர்லாந்து அணியுடன் நடந்த போட்டியை முடித்து காதல் மனைவியுடன் அவுட்டிங்ஹ் சென்றுள்ளார்.
நடாசா என்பவரை கடந்த 2020ல் லாக்டவுன் சமயத்தில் காதலித்து லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து ஒரு மகனை பெற்றெடுத்தார் ஹர்திக் பாண்டியா.
அதன்பின் 2023ல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் மூலம் தன் மனைவியை அறிமுகம் செய்து வைத்தார்.
மாடலிங் துறையுடன் ஒருசில படங்களிலும் நடித்துள்ள நடாசா, ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டும் வருகிறார்.
தற்போது மகன் மனைவியுடன் அவுட்டிங் சென்றுள்ள நிலையில் காதல் மனைவி நடாசா பிகினி ஆடையணிந்து ஹர்திக்குடன் எடுத்த ரொமான்ஸ் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.