என்னை காப்பாத்துங்க, சரண்டர் ஆன சூர்யா சூர்யா
Suriya
Hari (director)
By Kathick
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். பிறகு ஒரு கட்டத்தில் விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் இருந்தார்.
ஆனால், இப்போது சிவகார்த்திகேயன் அடுத்த இடத்தில் இருக்கிறார், அந்த அளவிற்கு தொடர் தோல்விகளால் துவண்டுள்ளார்.
மேலும், நன்றாக இருந்த சூரரைப் போற்று, ஜெய் பீம் படமும் ஓடிடி ரிலிஸ் ஆகிவிட்டது. பாலா இயக்கத்தில் நடித்து வந்த வணங்கான் படமும் ட்ராப் ஆனது.
இதனால், சூர்யா நமக்கு அவர் தான் சரி என்று சண்டைப்போட்டு பிரிந்த ஹரி இயக்கத்திலேயே நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.