அப்பாவுடன் ரோமான்ஸ் செய்த ஹீரோயின்!! வாய்ப்புக்காக ஓட்டலுக்கு தூக்கிட்டு போன வாரிசு நடிகர்..
டாப் மூத்த நடிகர் ஒருவர், தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஈர்த்த மல்லு நடிகையுடன் ஜோடிப்போட்டு நடித்திருந்தார். அப்பா அந்த நடிகையுடன் நடித்ததை பார்த்திருக்கிறார் வாரிசு நடிகர். எப்படியாவது அந்த நடிகையை தன்னுடைய படத்தில் ஜோடியாக்க பிளாம் போட்டு நடிகையை தனியாக ஓட்டலுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
தன் படத்தில் நடிக்கிறீர்களா என்று அப்பாவுக்கே தெரியாமல் வாரிசு நடிகர் கேட்டிருக்கிறார். அதோடு இல்லாமல் அந்த இரவையே ஓட்டல் ரூமில் கழித்துவிட்டதாகவும் கோலிவுட்டில் பேசப்பட்டும் வருகிறது.
ஆல்பம் பாடல் போடுகிறேன் என்று வேறொரு நடிகையுடன் உல்லாசமாக இருந்த அந்த வாரிசு நடிகர் அப்பாவின் ஹீரோயினுக்கே வலை விரித்துள்ளது அவரது அப்பாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அந்த தாராள நடிகையும் இளம் நடிகர்களை மயக்கி வாய்ப்பினை பெற்று வருவதை போன்று இந்த வாரிசு நடிகரையிடம் அட்ஜெஸ்ட் செய்து பக்கா ஹீரோயின் மெட்டீரியலாக மாற திட்டம் போட்டுள்ளாராம்.
வாரிசு நடிகரும் மூத்த வயது நடிகை என்பதால் அவருக்கேற்ப தாடி மீசையை வளர்த்து மாறியும் வருகிறாராம். மகனுக்கு நல்ல படம் அமையவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த அப்பா நடிகர் மகனுக்காக பலரிடம் வாய்ப்பு கேட்டு பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறாராம்.