20 வருட ரகசியம்! செல்வராகவனை வீட்டிற்கு கூப்பிட்டு அசிங்கபடுத்திய நடிகை! வெச்சு செய்த சம்பவம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்அப்படி உதாசீனப்படுத்திய கலைஞர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் செல்வராகவன். ஆரம்பத்தில் தன் கண்ணை வைத்து பலர் கிண்டல் செய்து அவமானப்படுத்தினார்கள் என்று சமீபகாலங்களாக பேட்டியிலும் சமுகவலைத்தளத்திலும் பகிர்ந்து வந்துள்ளார் செல்வராகவன்.
இதுகுறித்த ஒரு தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. துள்ளுவதோ இளமை படத்தின்போது யாரை நடிகராக போடலாம் என்ற குழப்பத்தில் இருந்துள்ளார் செல்வராகவன். அப்போது தான் 80ஸ் காலக்கட்ட நடிகையான வைஜெயந்திமாலா தன் மகனை அறிமுகப்படுத்த வேண்டி செல்வராகவனை வீட்டிற்கு கூப்பிட்டுள்ளார்.
வேறொரு முன்னணி இயக்குனர் சிபாரிசு செல்வராகவனும் அந்த ந்டிகையின் வீட்டிற்கு சென்றுள்ளார். செல்வராகவனை இதற்கு முன் பார்க்காத நடிகை வைஜெயந்தி ஷாக்காகியுள்ளார். இவரா இயக்குனர் என்று முகம் சுளித்த நடிகை உங்கள் படமென்றால் வேண்டாம் என்று அசிங்கப்படுத்தி அனுப்பியுள்ளார்.
அதன்பின் தான் நடிகர் தனுஷை நடிக்க வைத்து பெரிய அடுத்தடுத்த ஹிட் கொடுத்துள்ளார் செல்வராகவன். அதன்பின் செல்வராகவனை பார்த்து என் மகனை அறிமுகப்படுத்துங்கள் என்று கெஞ்சியும் அவரை கண்டுகொள்ளாமல் சென்றுள்ளராம் செல்வராகவன்.