கையெழுத்து போட்டு முடிஞ்சாச்சு..படுகொலை பண்றது!! விஜய் விவாகரத்து பற்றி தந்தை SAC ஆதங்கம்..
நடிகர் விஜய் மீது கடந்த பிப்ரவரி மாதம் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, அரசியலில் நுழைந்த விஜய், தேர்தலை சந்திக்கும் நேரத்தில் சங்கீதா விவாகரத்து கேட்டு அடுக்கடுக்கான புகார்களை கொடுத்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
கையெழுத்து போட்டு முடிஞ்சாச்சு
இதுகுறித்து பல தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் இதுகுறித்து பேசியிருக்கிறார்.
அதில், எப்பவோ நடந்து முடிந்து கையெழுத்துலாம் போட்டு சமரசமாக போன ஒரு விஷயத்தை, இப்போது ஊடகம் வாயிலாக கொண்டார வச்சி ரொம்ப அழகா அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள்.

அந்த குணாதிசயங்களை படுகொலை பண்றதுல எதிர்க்கட்சியினர் பி எச் டி முடித்திருக்கிறார்கள். முடிஞ்சு போன ஒரு விஷயம் இந்த நேரத்தில் வெளிவருதுனா அதுக்கு என்ன காரணம், புரிஞ்சிக்கோங்க என்று தெரிவித்துள்ளார்.