சீரியல் என்றாலும் இப்படியா.. இந்த காட்சியை சிரிக்காமல் பாருங்க

Hindi Serial
By Parthiban.A Feb 19, 2022 03:10 PM GMT
Report

பொதுவாக சீரியல்கள் என்றாலே டிராமா கொஞ்சம் ஓவராக இருக்கும் என்பது தெரிந்தது தான். ஆனால் இந்த காலத்தில் சற்று எதார்த்தத்தை அதிகம் மீறாத சீரியல்களும் வர தொடங்கிவிட்டன.

ஆனால் தற்போது ஒரு ஹிந்தி சீரியலின் காட்சி ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் ஒரு பெண்னை வயதான பெண் கன்னத்தில் அடிக்கிறார், உடனே அவர் சுற்றி சென்று அருகில் இருக்கும் கதவு ஸ்கிரீனில் கழுத்தை சுற்றிக்கொண்டு உயிருக்கு போராடுவது போல காட்டப்படுகிறது.

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என நிச்சயம் உங்களுக்கு வீடியோவை பார்த்தால் தோன்றும். இந்த வீடியோவை மீமாக மாற்றி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.