விவாகரத்து ஆன மனைவியுடன் மீண்டும் ஹிருத்திக் ரோஷன், இதற்காக தானா

Hrithik Roshan
By Tony May 29, 2024 11:30 PM GMT
Report

ஹிருத்திக் ரோஷன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த பைடடர் படம் நல்ல வெற்றியை பெற்றது.

இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் தன மனைவியை விவகாரத்து செய்தது அனைவரும் அறிந்ததே.

அதை தொடர்ந்து தற்போது ஹிருத்திக் வெளிநாட்டு பெண் ஒருவருடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது.

தற்போது ஹிருத்திக் மகன் தன் பள்ளி படிப்பை முடித்தால் அவரை பள்ளிக்கு சென்று தன் பிரிந்த மனைவியுடன் சந்தித்து வாழ்த்தி வந்துள்ளார், இதோ     

விவாகரத்து ஆன மனைவியுடன் மீண்டும் ஹிருத்திக் ரோஷன், இதற்காக தானா | Hirithik Roshan Meets His Ex Wife